திங்கள், 19 டிசம்பர், 2011

அன்புள்ள ஜோதிட அன்பர்களுக்கு ,வணக்கம்
வருகிற 6 -1 -2013  அன்று  ஐங்கரன் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம் நாமக்கல் துறையூர் ரோட்டில் உள்ள நகராட்சி மண்டபத்தில் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா நடை பெற  இருப்பதால் ஜோதிட கருத்துக்களை அலசி  ஆராய போகிறோம் ,

மிகவும் பிரபலமான ஜோதிட நிபுணர்கள் வர இருக்கின்றனர் , எனவே தாங்கள் ஜோதிட சங்கத்தில் கலந்து கொண்டு இப்பணி சிறக்க தாங்கள் உறுப்பினர்களாக சேர வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்கிறோம் .

ஒவ்வொரு ஆங்கில மாதத்தில் வரும் நான்காம் செவ்வாய் மதியம் 2  மணி முதல் 6  மணி வரை   நாமக்கல்  முல்லை மஹால்  மண்டப மேல்மாடியில் ஜோதிட சங்க கூட்டம் நடைபெறும் என தெரிவித்துகொள்கிறோம் .


தலைவர் : ஜோதிட ஆசான்  N .   J . சிவக்குமார் 

துணை தலைவர் " ஜோதிட ஆசான் " A . கண்ணதாசன்

செயலாளர் ; " ஜோதிட சித்தர் " A . மகாதேவன் 

துணை செயலாளர் " ஜோதிட சிரோன்மணி " PR  . வெங்கடாசலம் 

பொருளாளர் "ஜோதிட சிரோன்மணி " JP .  கந்தசாமி 

துணை பொருளாளர் " ஜோதிட அரசு "M .M .  சுரேஷ் ராஜ் 


செயற்குழு உறுப்பினர்கள் 
  1. "ஜோதிட சிரோன்மணி" வே.  பாலசுப்ரமணியம்  .
      2 "ஜோதிட சிரோன்மணி" டாக்டர் . ராஜேந்திரன் 
  
      3 . "ஜோதிட சிரோன்மணி"டாக்டர் . செந்தில்குமார் .


      4 .  "ஜோதிட சிரோன்மணி"  அருள் பிரகாசம் .


      5  .  "ஜோதிட சிரோன்மணி"  கோமதி 


     6 .   " ஜோதிட அமுதம் " அமுதா .


     7 . "ஜோதிட சிரோன்மணி"  வேம்புதுரை 

    8 .  "ஜோதிட ரத்னா "  கண்ணன்

     9 .  ஜோதிட ஞானாம்பிகை " பாக்கிய லட்சுமி 

    10 .  "ஜோதிட சிரோன்மணி" ஆட்சி முத்து 

    ஒவ்வொரு மாத சங்க கூட்டத்தில் நடை பெரும் கருத்துக்களை இனி நீங்கள் இந்த வலை தளத்தை பயன்படுத்தி பார்க்கலாம்,

ஐங்கரன் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம் நாமக்கல்